கப்டன் பழனிமுத்து அவர்கள் தாளையடி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருளானந்தம் விமலதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.