லெப்டினன்ட் வல்லவன் அவர்கள் முத்தரிப்புத்துறை, சிலாபத்துறை, மன்னாரைச் சேர்ந்தவர். ஜெகநாதன் லூயிஸ்மென்டிஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.