வீரவேங்கை நல்லதம்பி அவர்கள் மகிழூர்முனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கராஜா விநாயகமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.