வீரவேங்கை ஒப்பிலாமணி அவர்கள் கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மனோபாலசிங்கம் இராசசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.