கப்டன் மணிமாறன் அவர்கள் 40-ஆம் கட்டை, சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். ராசப்பர் தேவசகாயம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.