கப்டன் புரட்சி அவர்கள் திருக்கேதீஸ்வரம், மன்னாரைச் சேர்ந்தவர். அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மே 1996 அன்று திருகோணமலை மாவட்டம் கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.