லெப்டினன்ட் மதிவாணன் (ஜெயபான்) அவர்கள் கைதடி தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி கதிர்காமநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர் 2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.