மேஜர் மாதுரி அவர்கள் உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தங்கராசா துஸ்யந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர் 2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.