கடற்புலி மேஜர் மன்னவன் அவர்கள் இராசாவின்தோட்டம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மார்ச் 1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.