கடற்புலி கப்டன் மிதுனன் அவர்கள் கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். கருப்பையா பாலகிருஸ்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மார்ச் 1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது