கடற்புலி கப்டன் திருமாறன் அவர்கள் 2-ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜெயசீலன் டன்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மார்ச் 1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.