கடற்புலி லெப்டினன்ட் சீத்தா அவர்கள் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆரோக்கியநாதர் சுதர்சனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மார்ச் 1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.