வீரவேங்கை மைதீபன் அவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். செல்வராசா சௌந்தரராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மார்ச் 1996 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.