கப்டன் ஒளிவதனன் அவர்கள் இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசதுரை ரஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜனவரி 1996 அன்று யாழ். மாவட்டம் இணுவில்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.