வீரவேங்கை இசையமுதன் அவர்கள் காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நாகமணி சிவதீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்று வரும்போது 29 டிசம்பர் 1995 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.