லெப்டினன்ட் ஆளுடையநம்பி (பிரகாஸ்) அவர்கள் உக்குளாங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். முத்தையா அன்பழகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 டிசம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.