வீரவேங்கை இசையமுதன் அவர்கள் புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். காளிமுத்து குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.