வீரவேங்கை சிவபாலன் அவர்கள் சந்திவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை தங்கவடிவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.