லெப்டினன்ட் சதீஸ்குமார் (கங்கா) அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். அழகுராசா சதானந்தமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 நவம்பர் 1995 அன்று அம்பாறை மாவட்டம் தம்புலுவில்ப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.