2-ஆம் லெப்டினன்ட் இலக்கியன் (தர்மபாலன்) அவர்கள் நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். நாகையா கிருஸ்ணகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.