2-ஆம் லெப்டினன்ட் பிரதாபன் அவர்கள் 2-ஆம் வட்டாரம், சாம்பல்தீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவபாலன் சதீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.