2-ஆம் லெப்டினன்ட் அருளன் (ஜோன்சன்) அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் லிங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.