லெப்டினன்ட் ஐயாத்துரை (அமீர்) அவர்கள் பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். உம்முனி நடராசமணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூலை 1995 அன்று முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவு.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.