கப்டன் நாவலன் (சிங்கராசா) அவர்கள் துன்னாலை கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அன்னலிங்கம் திருமால்குமரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூலை 1995 அன்று முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவு.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.