கப்டன் நெடுஞ்செழியன் அவர்கள் மட்டுவில் தெற்கு, சாவக்ச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். துரைசிங்கம் சுபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1995 அன்று யாழ். வட்டுக்கோட்டையிலிருந்து முன்னேறிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.