2-ஆம் லெப்டினன்ட் துஸ்யந்தன் அவர்கள் மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அன்ரன் ஜேசுரட்ணம் ஜோன்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1995 அன்று யாழ். வட்டுக்கோட்டையிலிருந்து முன்னேறிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.