வீரவேங்கை பேரின்பன் அவர்கள் நிலாவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். பழனிவேல் மாணிக்கவாசகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் சண்டிலிப்பாய் நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.