உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Thumbnail
கரும்புலி கப்டன் மில்லர்
வல்லிபுரம் வசந்தன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வல்லிபுரம் வசந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜூலை 1987 அன்று யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தியை மோதி வெடிக்க வைத்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். விடுதலைப் போரில் வித்தாகிய முதல் கரும்புலி மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை கப்டன்
இயக்கப் பெயர் மில்லர்
பிரிவு கரும்புலிகள்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர் வல்லிபுரம் வசந்தன்
சொந்த இடம் துன்னாலை தெற்கு, கரவெட்டி
மாவட்டம் யாழ்ப்பாணம்
பிறந்த நாள் 01.01.1966
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள் 05.07.1987
நிகழ்வு மாவட்டம் யாழ்ப்பாணம்
நடவடிக்கை ஒப்பரேசன் லிபரேசன்
கரும்புலித் தாக்குதல் நெல்லியடித் தாக்குதல்
நிகழ்வு யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தியை மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம் எள்ளங்குளம்
துயில்நிலை நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
குடும்ப மாவீரர் தரவு கிடைக்கவில்லை (தெரிந்தால் அறியத் தரவும்)
மூல விவரங்கள்
விவர மூலம் கோப்பு(1982-2004)
பதிவு விபரங்கள்
தொடர்எண் 647
பதிவு நாள் 2012-03-29 03:41:00
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்