மேஜர் சுமன் (கலீல்) அவர்கள் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கறுவல்தம்பி சண்முகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 மே 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை குஞ்சங்குளம் பகுதிக்கு வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.