கரும்புலி மேஜர் ஜெயம் அவர்கள் பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். குணநாயகம் தேவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஆகஸ்ட் 1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி பெல்ரக உலங்குவானூர்தி மற்றும் 'பவள்" கவச ஊர்தி என்பவற்றை தாக்கியழித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி பெல்ரக உலங்குவானூர்தி மற்றும் 'பவள்" கவச ஊர்தி என்பவற்றை தாக்கியழித்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
6089
பதிவு நாள்
2012-06-24 14:32:00
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.