வீரவேங்கை செட்டி அவர்கள் இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரம் செல்வராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1987 அன்று யாழ். மாவட்டம் உடுப்பிட்டிப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் படை நடவடிக்கையின்போது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் உடுப்பிட்டிப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் படை நடவடிக்கையின்போது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சின்போது வீரச்சாவு.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.