லெப்டினன்ட் வில்வன் (விமலன்) அவர்கள் வீரமாநகர், தோப்பூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1993 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு மண்கிண்டிமலை சிறிலங்கா படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.