லெப்டினன்ட் பார்த்தீபன் (விநாயகம்) அவர்கள் புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஐயாத்துரை பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடலில் பயிற்சியின்போது கடலில் மூழ்கிச் சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.