2-ஆம் லெப்டினன்ட் பிரணயன் (பிலிப்ஸ்) அவர்கள் மண்டைதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருளப்பு டிக்கொன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூன் 1992 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியில் சிறிங்கா சிறிலங்கா படையினரின் பலவேகய - 2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.