வீரவேங்கை அறிவொளி அவர்கள் உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நாகரத்தினம் கிருபா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 மே 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் 5-ஆம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.