லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா) அவர்கள் அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை மதனசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1992 அன்று யாழ். மாவட்டம் வீமன்காமப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.