வீரவேங்கை வெற்றி அவர்கள் இறம்பைக்குளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். செல்வசீலன் புண்ணிராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் 5-ஆம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.