2-ஆம் லெப்டினன்ட் சிவம் அவர்கள் ஜெயந்திநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். துரைசாமி இராஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் 5-ஆம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.