வீரவேங்கை சுஜே (சுஜி) அவர்கள் கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பெருமாள் பானுமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20.07.1991 அன்று ஆனையிறவுச் சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 19 டிசம்பர் 1991 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.