வீரவேங்கை வெள்ளை அவர்கள் முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வெள்ளை சற்குணநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1984 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு ஒதியமலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.