2-ஆம் லெப்டினன்ட் மகிழன் (டான்சன்) அவர்கள் கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராமலிங்கம் சண்முகம் பொன்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.