கப்டன் இம்ரான் அவர்கள் துறைநீலாவணை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தில்லையம்பலப்பிள்ளை ஜெகதீசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.