வீரவேங்கை எட்வின் அவர்கள் செம்மலை, அலம்பில், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னையா பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.