லெப்டினன்ட் அலீபா அவர்கள் ஆண்டான்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். மாமுடி கிருஸ்ணகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.