லெப்டினன்ட் மதுரா அவர்கள் மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ராமு வடிவாம்பாள் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே எமது சுதந்திரப் பயணத்தின் வழிகாட்டிகள், அவர்களது வாழ்வும் வரலாறும் எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றுபவை, அவர்களே எமக்கு ஒளிகாட்டிகள்.