வீரவேங்கை அன்சராஸ் அவர்கள் தென்னமரவடி, திருகோணமலையைச் சேர்ந்தவர். நவசிவாயம் கலையரசு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1984 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு ஒதியமலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.