வீரவேங்கை சேரன் அவர்கள் தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சரவணமுத்து சிறீசர்வானந்தா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.