லெப்டினன்ட் கஸ்ரோ அவர்கள் பெருமாள்கோவில் தெற்கு ஒழுங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடேசபிள்ளை செந்தூரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.