வீரவேங்கை நிமல் அவர்கள் சிலாவத்தை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தியாகராசா செல்வராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஏப்ரல் 1986 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.