வீரவேங்கை அமுதன் அவர்கள் அன்னங்கை, உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கதிரவேலு துரைராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 அக்டோபர் 1990 அன்று யாழ். மாவட்டம் பலாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.